வெளிநாட்டில் பணியாற்றும்போது உயிரிழந்தால்… குழந்தைகளின் திருமணம், கல்விச் செலவுக்கு உதவித்தொகை.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்ற பணியாற்றும்போது எதிர்பாராத விதமாக ஊழியர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இப்படியான சூழலில் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் விதமாக திருமண மற்றும் கல்விக்கான உதவித்தொகை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி…

Read more

Other Story