மஞ்சள் தூள் வாங்கும் முன் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்….! வீட்டிலேயே சுத்தமான மஞ்சள் தயாரிக்கும் எளிய வழி…
இந்திய சமையலில் மஞ்சள் தூள் முக்கியமான பொருளாக உள்ளது. உணவுக்கு நிறத்தையும் சுவையையும் கொடுக்கும் மஞ்சளை பலரும் கடைகளில் தூள் வடிவில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சந்தையில் கிடைக்கும் மஞ்சளின் தரம் குறித்து சிலருக்கு சந்தேகம் உள்ளது. மஞ்சள் தூளில் ஈய…
Read more