எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும்…!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more