“பணம் முக்கியமில்லை… மனிதர்களும் மன நிம்மதியும் தான் முக்கியம்னு நிருபிச்சுட்டாருப்பா!” ஆட்டோ டிரைவராக மாறிய சாஃப்ட்வேர் இன்ஜினியர்… சமூக வலைதளங்களில் தூள் கிளப்பும் பதிவு…!!!
தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கார்ப்பரேட்டில் மிக அதிகச் சம்பளத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஒரு நபர், வார இறுதி நாட்களில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருவது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைநிறைய…
Read more