இதெல்லாம் உன்னால முடியாது தம்பி… குருவை மிஞ்சிய சீடனா?… சாதனை படைத்த சீடரை கலாய்த்து தள்ளிய குரு யுவராஜ்… அபிஷேக் சர்மாவின் ஓப்பனான பேட்டி…!!!
யுவராஜ் சிங்கின் சீடரான இளம் வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்த பிறகு, தனது குருவிடம் இருந்து நெகிழ்ச்சியான மற்றும் நகைச்சுவையான பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய…
Read more