த.வெ.க-வுக்கு வந்த சோதனை…! 35 கோடி டீல் பேசி எஸ்கேப் ஆன சிங்கப்பூர் நபர்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து கைது செய்ய போலீஸ் தீவிரம்…!
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி இந்த லஞ்சப் பேரம்…
Read more