21 வருட மணவாழ்க்கை…. நீதிமன்றத்தின் தவறால்…. 21 நிமிடத்தில் முடிவுக்கு வந்த அதிர்ச்சி….!!
விவாகரத்து வழக்குகளுக்கு ஆன்லைன் மூலமாக விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்படும் பழக்கமானது சில நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த திரு மற்றும் திருமதி வில்லியம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த தம்பதிகள் 21 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.…
Read more