பிரபல பாடகர் கொலை வழக்கு…! “எனக்கு கை விலங்கு போடுங்க கால் விலங்கு போடுங்க”… என்ன பண்ணாலும் பரவால்ல ஆனா என் உசுர மட்டும் காப்பாத்திருங்க… ஜெயிலிலிருந்து கதறும் குற்றவாளி… ஏன் தெரியுமா..?

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் ராகேஷ் பம்பு, உத்தரப் பிரதேச போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கித் பாலியான் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ராகேஷ் பம்பு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

Other Story