தமிழ் சினிமாவை கலங்க வைத்த மரணம்… ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கினார் இயக்குனர் பா ரஞ்சித்….!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பா. ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ் மற்றும் நடிகர் கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…
Read more