தமிழக ரேஷன் கடைகளில் “மொபைல் முத்தம்மா’ திட்டம் படு ஜோர்… விரைவில் அனைத்து கடைகளிலும்..!!
தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில்…
Read more