ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ₹5000 அபராதமா?… கிராமத்தில் அமலான விசித்திரமான விதிமுறை.. மீறினால் பாக்கெட் காலி… ஷாக் ஆன மக்கள்…!!!
மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமம், கோடை காலத்தில் ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் நுகர்வுக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்த விசித்திரமான விதியை மீறி ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம…
Read more