தமிழகத்தில் இனி 10 நாட்களுக்குள்…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதாவது மின் சேவை இணைப்பு உள்ளிட்ட மின்வாரிய பணிகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார்…
Read more