OPSக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் மற்ற OPSகள்… என்னப்பா இப்படி ஒரு சோதனை…!!!

ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு அவரின் பெயரில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கின்றனர். அதாவது ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிற சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் பெயரை ஆங்கிலத்தில் ops என்று குறிப்பிட்டு…

Read more

Other Story