“சும்மா தீயா இருக்காரே”… இணையத்தில் டிரெண்டாகும் தலைவரின் அடுத்த பட லுக்… கொண்டாடும் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார்,…

Read more

Other Story