அரசு பள்ளியில் உச்சகட்ட கொடுமை…! குடிசையில் ஒரு ஸ்கூல்… டாய்லெட் கூட இல்ல.. டெஸ்க் கரும்பலகைனு ஒன்னு கிடையாது… பாம்பெல்லாம் வருதா…? பீதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்…!
பீஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் அரசு பள்ளியின் மோசமான நிலை குறித்த அதிர்ச்சிகரமான காட்சிகள் வெளியாகியுள்ளன. நகரின் பிஎட் கல்லூரி பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள குடிசை போன்ற கட்டடத்தில் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் வகுப்பு முதல்…
Read more