ஆர்.என் ரவிக்கு என்ன வேலை ? ஏன் வெளியே போறாரு… ஆளுநர் அரசியலை வேரறுப்போம்… மன்சூர் அலிகான் சூளுரை…!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பின்னாடி எத்தனை முஸ்லிம்கள், தலித்துகள் இருந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான கோடிகளை கொடுத்தவர்கள் யாரு என்பது உங்களுக்கு தெரியும் ? அமீ ரம்ஷா… அதற்கு முன்னாடி…
Read more