காலையில் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்கிட்டு தண்ணீர் குடிக்கலாமா இல்லையெனில் குடிச்சிட்டு பல் துலக்கலாமா..? இந்த டவுட்டு இருந்துச்சுன்னா உடனே இந்த வீடியோவை பாருங்க..!!

காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதா அல்லது முதலில் தண்ணீர் குடிப்பதா என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு பல் மருத்துவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் இதைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். முதலில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது, ஏனெனில் இரவு முழுவதும்…

Read more

Other Story