“இது ஏதோ இயற்கையின் விசித்திரம் இல்லப்பா, நம்ம சுகாதார சீர்கேட்டோட கொடூர முகம்டா!” டெங்கு, மலேரியா பீதியில் உறைந்த பொதுமக்கள்… போர்க்கால நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை…!!!
ஹைதராபாத் நகரில் மரங்களுக்கு மேலே அடர்ந்த புகை மூட்டம் போல பிரம்மாண்டமாகப் படையெடுத்துப் பறந்த கோடிக்கணக்கான கொசுக்களின் வைரல் வீடியோ, சோசியல் மீடியாவில் நெட்டிசன்களை உரைய வைத்துள்ளது. ஏதோ பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டு, வானத்தை நோக்கி அடர் புகை கிளம்புவது…
Read more