செம ஷாக்…! 9,000 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம்… காரணம் என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
அமெரிக்காவில் பல இடங்களில் ஐபிஎம் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை என்றாலும், பணிநீக்கங்கள் காரணமாக சுமார் 9,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Cloud Classic …
Read more