24 முறை கிராண்ட்ஸ்சலாம் சாம்பியன்… டென்னிஸ் மாவீரனுக்கு மைதானத்திலேயே நடந்த துயரம்… போட்டியின் போது வாந்தி எடுத்த ஜோகோவிச்… அதிர்ச்சி வீடியோ..!!
டென்னிஸ் உலகின் ஜாம்பவானும், 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான நோவக் ஜோகோவிச் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளார். ஆர்கென்டீனா வீரர் தியாகோ டிரான்டேவிடம் அவர் தோல்வியடைந்ததை விட, போட்டியில் அவர் உடல்நலமின்றித்…
Read more