“என் கணவர் திரும்பி வருவார்” என காத்திருந்த மனைவி… 7 நாட்கள் கடந்தும் உடல் கிடைக்காததால் சோகம்… புல்லால் உருவம் செய்து இறுதிச்சடங்கு செய்த தந்தை…!!!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் சிங் என்ற இளைஞர் மாயமானார். நேபாளத்தின் திரிசூலி பகுதியில் 216 மெகாவாட் மின்திட்டப் பணிக்காக அமைக்கப்பட்ட சுரங்கத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென…
Read more