தவிக்கும் புதுப்பெண்….! அண்ணன் கண்முன்னே வாலிபரை கொடூரமாக கொன்று…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்….!!
தென்காசி மாவட்டம் துப்பாக்கடி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு பிரம்மதேசத்தைச் சேர்ந்த பட்டுசாமி, வேல்முருகன், ராஜபாண்டி ஆகிய மூன்று பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியரான மாரிமுத்து என்பவர் மது குடிக்க…
Read more