அடேங்கப்பா…! ஆடை முதல் செருப்பு வரை எல்லாமே தங்கம்…. மனைவியை அசர வைத்த நிக்கோல்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபல தொழிலதிபர் நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளான மெஹந்தி மற்றும் சங்கீத்…
Read more