தமிழகம் கஞ்சா கடத்தல் மையமாகிவிட்டதா?… திமுக ஆட்சியில் இதுதான் சாதனையா?.. காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா?… கொந்தளிக்கும் டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம் குறித்து திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தை அண்டை…

Read more

Other Story