குட்டிகளுக்கு ஒண்ணுன்னா உசுர கொடுப்பேன்… பாய்ந்து பறந்து சண்டையிடும் தாய் பூனைகள்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு இன்ஸ்டாகிராம் காணொளியில், தாய்ப் பூனை தனது குட்டிகளை எவ்வளவு அக்கறையுடன் பாதுகாக்கிறது என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு நாய், குட்டிப் பூனையைக் கடிக்க முயலும்போது, தாய்ப் பூனை வேகமாக ஓடி வந்து நாயைத் தாக்கி விரட்டுகிறது. இதேபோல், யாராவது குட்டிப்…

Read more

Other Story