தமிழகத்தில் பெண்களுக்கு இலவச தையல் மெஷின்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் மூலம் அரசாங்கம் இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. எனவே தகுதி உள்ள பெண்கள்…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டாலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும். குறிப்பாக சென்னையில் 100 பாரன்ஹீட் வரை வெப்பநிலை…

Read more

தமிழகத்தில் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தியது அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை அரசு இரு மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 2000 ரூபாயாகவும், 6 முதல் எட்டாம்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது…? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. அதன்படி 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம்…

Read more

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும்… முதல் கையெழுத்து மது ஒழிப்பு தான்… அதிமுக EX. அமைச்சர் உறுதி…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இவர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் ரெட்…

Read more

தமிழகத்தில் இனி ரூ. 20 பத்திரங்களை பயன்படுத்தக் கூடாது… அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் இனி சாதாரண ஒப்பந்தங்களுக்கு 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது வீடு மற்றும் கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்தங்களுக்கு பெரும்பாலும் 20 ரூபாய் பத்திரங்களை தான் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக வீட்டு வாடகைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை…. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் அவ்வப்போது சில இடங்களில் வெயில் கொளுத்த தான் செய்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வெயில் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 105 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக மதுரையில் வெயில் பதிவாகியுள்ளது.…

Read more

தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்பனை… அதுவும் ரூ.4 லட்சத்தில் இருந்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீடுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் குடிசைகள் அகற்றப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் தகுதியானவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள்…

Read more

ஷாக் நியூஸ்…! தமிழகத்தில் சொத்துவரி 6% வரை உயர்வு…? வெளியான முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 2025-26 ஆம் நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை உயர்த்த தமிழக அரசிடம் நகராட்சி நிர்வாக துறை…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்… பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் இன்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொது விடுமுறையை மீறி சில தனியார் பள்ளிகள் சிறப்பு…

Read more

தமிழகம் முழுவதும் 17,810 அரசு பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மகாவிஷ்ணு என்பவர் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பல்வேறு விதமான முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளிகளில் தனியார்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று  மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி முன்னதாக மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பண்டிகை மாற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக…

Read more

குட் நியூஸ்…! செப்.27 வரை கால அவகாசம் நீட்டிப்பு… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழக முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களிடையே கலைத்திறனை ஊக்குவிப்பதற்காக கலைத்திருவிழா நடைபெற்றது. ‌ இந்த கலைத் திருவிழாவின் போது மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் முதலில் பள்ளி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் AI பாடத்திட்டம்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சூப்பரான செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத்தை முழுமையாக கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும் என்று…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இன்று மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில் இன்று பொது விடுமுறை தினமாக இருந்தது. ஆனால் பிறை தெரியாத காரணத்தினால் மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.…

Read more

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் வாட்டி வதைக்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதோடு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு…

Read more

ஷாக் நியூஸ்…! தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய வீடுகளின் விலையை உயர்த்த முடிவு….? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காக வீடுகளை ஒதுக்கி வந்தது. இதற்காக அவர்களிடம் தவணை முறையில் பணம் வசூலிக்கப்படும் நிலையில், தவணை முறையில் பணம் வசூலிப்பதில்…

Read more

தமிழகத்தில் இனி மின் மீட்டர்களை பொதுமக்களே வாங்கிக் கொள்ளலாம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) தற்போது மக்கள் தாமாகவே மின் மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி பொருத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக, TANGEDCO கையில் சரியான அளவில் மீட்டர்கள் இல்லாததால் புதிய மீட்டர் பொருத்தம் மற்றும் பழுதடைந்த மீட்டர்களை மாற்ற…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு மாறப்போகுது வானிலை… 15 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது இன்று இரவு 7:00 மணி வரை…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை…. பெண்களின் வங்கி கணக்கில் ரூ. 1000…. உடனே செக் பண்ணி பாருங்க…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை மாதந்தோறும் 15…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை…. எப்போது தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 16 மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 16ஆம் தேதி என்று மாற்றப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கம் செப்டம்பர் 17ஆம் தேதியை…

Read more

Breaking: தமிழகத்தில் 11,500 பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலையில் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவர் தற்போது சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார். அவர் பேசியதாவது, அமெரிக்க பயணத்தின் மூலம் 18 நிறுவனங்களுடன் மொத்தம் 7618 கோடி புரிந்துணர்வு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நேரில் ஆய்வு… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பம்மது குளம் பகுதியில் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலையில் 566 மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பதாக போலி கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் வெறும் 219 மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு “இந்த சான்றிதழ்” செல்லுபடியாகும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் வாயிலாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்கள் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானது என தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் பதவி உயர்வு மற்றும்…

Read more

அலர்ட்…! மீண்டும் புயல் எச்சரிக்கை… தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றம்…!!!

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுப்பெற்றது‌. இதனால் வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதி நிலவியது.…

Read more

இன்று TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு… இதையெல்லாம் நிச்சயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்து தேர்வு மொத்தம் 2327 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 7,93,947 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு எழுத செல்பவர்களுக்கு சில…

Read more

குஷியோ குஷி…! இன்று முதல் 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரசு பொது விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு வருகிற 19-ம் தேதி வரை…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு விலை கிலோ 450 முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உடலுக்கு நல்லது என்பதால் உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுவதோடு ஊறுகாய் தயாரித்தும் விற்பனை…

Read more

ஷாக் நியூஸ்… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்…? அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் கல்வி திட்டம் சிறப்பான முறையில் இருக்கிறது என்று பாராட்டினாலும் கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. கல்விக்கான 60% நிதியை மத்திய அரசுதான்…

Read more

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழகத்தில் தொடர்ந்து விடுமுறை வருவதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதாவது தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் மிலாடி நபி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை (செப்.14) பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை குரூப் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன்படி சுமார் 2763 மையங்களில் நாளை காலை 9:00 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு மையங்கள் குறிப்பாக பள்ளிகளில் இருக்கும். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…

Read more

2026-ல் தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சிதான்… அடித்துச் சொல்லும் எச். ராஜா…!!!

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்பதற்கான கருத்தை அதன் மூத்த தலைவர் H. ராஜா முன்வைத்துள்ளார். அவரது கருத்துப்படி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியும், எதிரணி கட்சிகளும் இடையே வாக்கு வித்தியாசம் 20 லட்சம் வாக்குகளாக…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பொது விடுமுறை தேதி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில் அதன் பின் தேதி மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தமிழக அரசு பொது விடுமுறை தினத்தை செப்டம்பர்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு… இனி பெண்களுக்கு செம குஷி தான்..!!

தமிழ்நாடு அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக…

Read more

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு ‌ ரூ.1.20 லட்சம் கடனுதவி…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…?

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. அதாவது தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கடன் உதவி செய்கிறது.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பரவல்… 12,600 பேர் பாதிப்பு…. வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 12600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு பாதிப்பு மாநிலம் முழுவதும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

தமிழக அரசு கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்… அரசு விளக்கம்..!!

தமிழக அரசு, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழுமையாக செயல்படுவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், இந்த இயந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அரசு இது குறித்து விசாரணை நடத்தி, இயந்திரங்கள் அனைத்தும்…

Read more

“15 வயசு ஆகிட்டா”…? இதுதான் கடைசி வாய்ப்பு… உடனே போங்க.. இல்லனா பிறப்பு சான்றிதழ் கிடைக்காது..!!

குழந்தை பிறந்தவுடன் அதனை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், பல காரணங்களால் இதை தாமதப்படுத்தி வருபவர்கள் இப்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தையின் பெயரை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் பெற கடைசி…

Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் வருகிறது “மெகா ஸ்டோர்”…. தமிழக அரசு அசத்தல்…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மெகா ஸ்டோர் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழக நுகர் பொருள் வாணிப கழகமும் கூட்டுறவுத்துறையும் இணைந்து வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பொருட்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில்…

Read more

தமிழகத்தில் 1.80 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் தயார்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் 2.80 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் அனைத்து மது கடைகளையும் மூடலாம்… ஆனால்..? அமைச்சர் முத்துசாமி..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தும் நிலையில் அந்த மாநாட்டு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில்…

Read more

FLASH: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… “ரூ.25 லட்சமாக உயர்வு”… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழக அரசும் பணிக்கொடையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பணிக்கொடையானது 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ‌ 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளிகளில் இனி வெளி ஆட்கள் அனுமதி என்று நுழையக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பள்ளி வளாகங்களில் உள்ள அங்காடிகளை அகற்றுவதற்கும் பள்ளிக்கல்வித்துறை…

Read more

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில்…

Read more

பலத்த சூறாவளி காற்று… இன்று முதல் 7 நாட்களுக்கு பலத்த மழை… மீனவர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

Breaking: தமிழ்நாட்டுக்கு 16 நிறுவனங்கள் மூலம் ‌ரூ.7016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். குறிப்பாக google, போர்டு உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலமாக சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட…

Read more

Breaking: தமிழகத்தில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேலை நாட்களை குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட…

Read more

“ஒரு வாரம் தான் டைம்”…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…. தலைமைச் செயலாளர் அதிரடி…!!!

தமிழகத்தில் சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதோடு மூடநம்பிக்கை குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

Read more

Other Story