தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…
Read more