“உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்”… ஓடும் ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு அருகே ஆசை ஆசையாக செல்போனோடு போன 15 வயது சிறுமி… நொடியில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ..!!!
குஜராத் மாநிலம் சில்வாசாவில் 15 வயது சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி குடும்பத்தினருடன் கார்டனுக்கு சிறுமி காஜல் குமாரி சென்றிருந்தார். அப்போது தமண்கங்கா ஆற்றின் அருகே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். ஆற்றின் அருகே…
Read more