“ஐயோ அம்மான்னு அலறி அடிச்சு ஓடுறாங்கப்பா!”… டீக்கடைக்குள் புகுந்து காட்டுப்பன்றி வெறியாட்டம்… பதறவைக்கும் CCTV வீடியோ…!!!
பண்டாரா மாவட்டம் அம்பாடி பகுதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றிற்குள் புகுந்த காட்டுப்பன்றி, அங்கு தேநீர் அருந்திக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது திடீரெனக் கொடூரத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய காலைப் பொழுதில்,…
Read more