“அய்யோ… இதை மீனுனு சொல்றதா இல்ல ஏதோ ஹாரர் படத்துல வர்ற மான்ஸ்டர்னு சொல்றதாப்பா!” இணையத்தை அலறவிடும் வைரல் போட்டோஸ்..!!!

நேபாள நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வழக்கத்திற்கு மாறான, விசித்திரமான தோற்றம் கொண்ட மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை…

Read more

Other Story