வாவ்…! இது ரொம்ப நல்லா இருக்கே… வெறும் 16 வினாடியில் 56 பேரை தாண்டி உலக சாதனை படைத்த நாய்… ஜம்பிங்கில் இன்னொரு ரகம்… வேற லெவல் சம்பவம்..!

கனடாவில் நடைபெற்ற வித்தியாசமான நாய் போட்டி ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. எட்மன்டன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பயிற்சி பெற்ற நாய்கள் வரிசையாக சற்று குனிந்து நின்ற மனிதர்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். இதில் ஜெனிபர் ஃப்ரேசர் பயிற்சி அளித்த…

Read more

Other Story