“டேய்.. இது என் ஏரியா!” கில்லுக்கே தண்ணி காட்டிய ஆர்சிபி வீரர்.. அன்னைக்கு செஞ்சதுக்கு இன்னைக்கு வச்சு செஞ்சிட்டாரே.. வைரல் வீடியோ..!!”
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா, குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச் செய்து அவரை கிண்டல் செய்த விதம் வைரலாகி வருகிறது. சிக்ஸர் அடிக்க…
Read more