“கடவுளே”..! நாற்காலியில் எப்படியோ சிக்கிக் கொண்ட நண்பனின் கழுத்து… பதறிப்போய் காப்பாற்ற ஓடியவருக்கும் அதே நிலை… ஹாஸ்பிடலில் வைத்தே நடந்த பயங்கரம்… என்ன நடந்தது..?
சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எதிர்பாராத வகையில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. மருத்துவமனைக்கு வந்த இரு நண்பர்களில் ஒருவரின் கழுத்து நாற்காலியில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அவரை வெளியே கொண்டு வருவதற்காக மற்றொரு நண்பர் உதவ முயன்றுள்ளார்.…
Read more