யப்பா… அது சிறுத்தைப்பா…. நாயை போல் சிறுத்தையை விரட்டும் மனிதர்கள்…. தைரியத்தின் உச்சம்… வைரல் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வைரல் வீடியோ பார்ப்போரை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், “பயம் எங்கு முடிகிறதோ, அங்கு வாழ்க்கை தொடங்குகிறது” என்ற வாசகத்துடன், இரண்டு நபர்கள் சிறுத்தைகளை தைரியமாக எதிர்கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது. கையில் எந்த ஆயுதமும் இல்லாமல்,…
Read more