இன்று மதியம் 12:30 மணிக்கு…! “நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகா திருமணம் தேதி ஞாபகம் இருக்குதா”..? நடிகர் விஷால் வைத்த சஸ்பென்ஸ்.. ஆவலில் ரசிகர்கள்…!!!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், நடிகர் சங்க பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். “நடிகர் சங்க கட்டிடம் கட்டினால் தான் தனது கல்யாணம் நடைபெறும்” என்று கடந்த சில ஆண்டுகளாக கூறி வந்த விஷால், இதை ஒரு வரம் போல வைத்துக்கொண்டு…
Read more