குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…
Read more