19 வயது தான் ஆகுது.. கல்யாணம் ஆகி 2 மாசத்தில் தாய் வீட்டுக்குப் போன புது பெண்… 3 நாட்களுக்குப் பின் குளக்கரையில் சடலம்… பழைய காதல் பகையாக மாறிப்போச்சு… அதிர்ச்சி பின்னணி..!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான காஜல் குமாரி, திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காஜலுக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி முசாஃபர்பூர் மாவட்டம் கன்ஷியாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனில் ராயுடன் திருமணம்…

Read more

Other Story