தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர்தியாகம் செய்த ராணுவ நாய்… பெரும் சோகம்…!!

ஜம்மு பகுதியில் நேற்று தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கென்ட் என்ற 6 வயது ராணுவ நாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜோரியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், கென்ட் (பெண் லாப்ரடார்), தனது கையாளுபவரை காப்பாற்ற உயிர்தியாகம் செய்ததாக ராணுவ அதிகாரிகள்…

Read more

Other Story