“40 வயசை தொட்டுட்டீங்களா…?” உங்க கண்ணுல நடக்கப்போற அந்த பெரிய மாற்றம்… அலட்சியமா இருந்தா பார்வைக்கே ஆபத்து…!
ஒரு மனிதனுக்கு 40 வயது என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழும் ஒரு முக்கியமான கட்டமாகும். தலைமுடி நரைப்பது, தோலில் சுருக்கம் விழுவது போன்ற வெளிப்புற மாற்றங்களை நாம் எளிதாகக் கவனித்துவிடுவோம். ஆனால், அதே 40 வயதில்…
Read more