அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் ஏன் நம்பமாட்டார்கள்? – 3 முக்கிய காரணங்களை உடைத்த உதயநிதி…!!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய…
Read more