பல் துலக்கும்போது ரத்தம் வருதா…? சாதாரணம்னு விட்டுடாதீங்க… இது உயிருக்கே ஆபத்தான நோயின் அறிகுறியா கூட இருக்கலாம்…!
தினசரி பல் துலக்கும்போதோ அல்லது கடினமான உணவுகளை மென்று சாப்பிடும்போதோ பலருக்கும் ஈறுகளில் இருந்து ரத்தம் கசியும் பிரச்சனை ஏற்படுவது உண்டு. பல நேரங்களில் இதனை நாம் சாதாரண ஒரு விஷயமாகக் கருதி கடந்து போய்விடுகிறோம். ஆனால், ஈறுகளில் ரத்தம் வருவது…
Read more