பாகிஸ்தானுக்கு சவால் விடும் இந்திய மகளிர் படை…! வெறித்தனமான ஃபார்மில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் பிரீத் கபூர்… ஆசிய கோப்பையில் எதிர் அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்… எகிறும் எதிர்பார்ப்பு..!

மகளிர் டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துபையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கௌர், தீப்தி சர்மா உள்ளிட்டோர்…

Read more

Other Story