“எங்களை விட்டுடுப்பா, நாங்க என்ன தப்பு பண்ணோம்!” — பொண்டாட்டியை கொன்னுட்டு மகனையும் வெட்ட முயன்ற முன்னாள் ராணுவ வீரன்.. ஆத்திரத்தில் அழிந்த குடும்பம்..!!!
நாட்டின் எல்லையைக் காக்கும் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரன், தன் சொந்தக் குடும்பத்தின் வாழ்வை இத்தனை கொடூரமான முடிவுக்குக் கொண்டுசெல்வார் என்று அந்த அமைதியான கிராமத்து மக்கள் யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். புனே மாவட்டத்தின் ராஜகுருநகர்…
Read more