“திருமண வைபவங்களில் இதுபோன்ற தேவையற்ற ஆடம்பரங்களும், ஆபத்தான சாகசங்களும் உயிருக்கே உலைய வைக்கும்”… மணமகனுக்கு நேர்ந்த கதி என்ன?.. வைரல் வீடியோ..!!!

படிப்பு மற்றும் கொண்டாட்டங்களில் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமகன் ஒருவர் தனது திருமண ஊர்வலத்தின் போது, கையில் வாணவேடிக்கை துப்பாக்கியை ஏந்தியபடி உற்சாகமாக வந்து கொண்டிருந்தார். மேலும்…

Read more

Other Story