கடையில் வாங்கும் அலோவேரா ஜெல் வேண்டாமா…? வீட்டிலேயே புதிய ஜெல் தயாரிக்கும் எளிய முறை…! அலோவேரா இலையை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்…
முகப் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பில் அலோவேரா ஜெல்லை பலரும் பயன்படுத்துகின்றனர். சந்தையில் பல வகையான அலோவேரா ஜெல்கள் கிடைத்தாலும், வீட்டில் அலோவேரா செடி இருந்தால் அதன் இலையில் இருந்து ஜெல் எடுத்து பயன்படுத்தலாம். இதற்காக தடிமனாகவும் நன்றாக வளர்ந்ததாகவும் இருக்கும்…
Read more