அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்…

Read more

தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி…. மர்மமாக இறந்த ஊர் நாட்டாமை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தசாமி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் நாட்டாமையாக இருக்கிறார். நேற்று மதியம் கோவிந்தசாமி தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தசாமி இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள்…

Read more

பொங்கல் விடுமுறையில் வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடங்கண்ணி கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா(17) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மனிஷா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த…

Read more

“பண்டிகைக்கு பணம் கொடு”…. டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்னூர் புது தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி ஓட்டுனரான பிரிட்டோ என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பிரிட்டோ லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

கோவிலுக்கு அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் கேர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்புறம் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

காதலிக்கு பிறந்த குழந்தை…. போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் அறிவுரை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குட்டகரை காலனி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து முடித்த சந்துருவும் பட்டதாரியான நர்மதா என்ற பெண்ணும் காதலித்து கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.…

Read more

இலந்தை பழம் பறிக்க சென்ற சிறுமி…. 10 ரூபாய் கொடுத்து அத்துமீறிய முதியவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் இருக்கும் இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி இலந்தை பழம் பறிப்பது வழக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளங்கோவன் பழம் பறிக்க வந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய்…

Read more

நிலம் தொடர்பாக பிரச்சனை…. பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில்…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் கணபதி- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சரோஜா வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ குழுவினர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிச்சனூர் கிராமம்…

Read more

“பசுமை சாம்பியன் விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? வெளியான முக்கிய தகவல்…!!!

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்பணித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன்…

Read more

சாக்கு முட்டையில் இருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செடி, கொடிகள் இருக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டப்பட்ட நிலையில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது…

Read more

மக்களே உஷார்…. ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் மேலூரில் வசிக்கும் சிவா என்பவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அந்த நபர் கேட்ட 11…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்கு பதிவு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகனின் தாய் வாசுகி,…

Read more

Other Story