ஆஹா..! மகளின் நிச்சயதார்த்தத்தில் புஷ்பா 2 பட பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இவருடைய கட்சியும் தோல்வியடைந்த நிலையில் பாஜக டெல்லியில் பல வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின்…

Read more

ரூ.10 லட்சம் சூட், ரூ.2700 கோடி மதிப்புள்ள பங்களா… ரூ.8400 கோடி மதிப்புள்ள தனி விமானத்தில் செல்லும் மோடி இதைப் பற்றி பேசலாமா…? அரவிந்த் கெஜ்ரிவால்…!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டெல்லியில் உள்ள அசோக் நகரில் குடிசைவாழ் மக்களுக்காக கட்டப்பட்ட 1675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். அப்போது தனக்காக இதுவரை ஒரு வீடு கூட தான் கட்டவில்லை என்றும் ஏழை மக்கள் அனைவருக்கும் வீடு கட்டி…

Read more

“பிரதமர் மோடி இதை மட்டும் செய்தால் போதும்”… நான் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்… அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…!!!

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம்…

Read more

FLASH: டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டதால் சிறையில் இருந்து விடுதலை ஆனார். இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை…

Read more

எதுக்கு 48 மணி நேரம்… சொன்னதை உடனே செய்யுங்க… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக வலியுறுத்தல்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இரண்டு நாட்களில் ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில், பாஜக தலைவர் ஹரிஷ் குரானா,…

Read more

Breaking: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நிலையில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து…

Read more

Breaking: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் டெல்லி உச்சநீதிமன்றத்தில்…

Read more

உடல்நல குறைவால் ஜாமீன் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்… ஆம்புலன்ஸ் அனுப்பிய பாஜக… பரபரக்கும் டெல்லி அரசியல்…!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதற்காக சுப்ரீம் கோர்ட் அவருக்கு 21 நாட்கள்…

Read more

“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…

Read more

பரபரப்பில் அரசியல் வட்டாரம்…! என் கணவரை பாஜக கொல்ல பார்க்கிறது…. அதிரடி குற்றசாட்டு…!!

டெல்லி சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவா அவர்களை பாஜக கொலை செய்ய பார்ப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். நேற்று ராஞ்சியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். 12 ஆண்டுகளாக இன்சுலின்…

Read more

அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ எடை குறைந்துள்ளார்…. கவலையளிக்கிறது…. பாஜகவை எச்சரிக்கும் அதிஷி.!!

திகார் சிறைக்கு சென்றதில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு 4.5 கிலோ எடை குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) கைது செய்யப்பட்டதில் இருந்து டெல்லி முதல்வர்…

Read more

எனக்கு அதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும்…. அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட விடாமல் பாஜக தடைகளை உருவாக்குகிறது என்று கூறினார். சாமானியர்களின் குழந்தைகள் தங்கள் குழந்தைகளைப் போல் படிப்பதை பாஜக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்றார். மேலும் பாஜகவின் சதிகளை…

Read more

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி.!!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 பேர் வாக்களித்தனர். டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்த நம்பிக்கை…

Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் குபிபவ் மார், ஆம் ஆத்மி எம்.பி குப்தாவின்…

Read more

புதிய சோலார் பாலிசி.. கரண்ட் பில் இல்லை: கெஜ்ரிவால் அதிரடி…!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சோலார் கொள்கையை அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் இதுவரை 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிய சோலார் சிஸ்டத்தால் கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று…

Read more

ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.25 கோடி பேரம்…. பரபரப்பை கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்….!!!

ஆம்ஆத்மி  கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றதாகவும், கட்சி மாறியவர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி; அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி…!!

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான 12 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி   MAJOR ANNOUNCEMENT‼️ Our 2nd List of Candidates for…

Read more

“மதுபான கொள்கை முறைகேடு வழக்கு”…. உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன்…. -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகினார். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில்…

Read more

பிரதமரின் கல்விச் சான்றிதழ் போலியா?…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய்.25000 அபராதம் விதித்து குஜராத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இந்த உத்தரவை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டுமென்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது தற்போது இதுபற்றி…

Read more

“இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை”…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓபன் டாக்….!!!!

மத்தியபிரதேசம் போபாலில் நடந்த ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது “வரும் சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். பா.ஜ.க-வுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது.…

Read more

“ஆம் ஆத்மி கட்சி என்றாலே பிரதமர் மோடிக்கு பயம்”… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சி இல்லாமல் மக்கள் விரக்தியில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் ஆம் ஆத்மி அவர்களுக்கு நல்லதொரு…

Read more

“நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது”…. நாட்டையும் மக்களையும் காப்பாத்தனும்…. டெல்லி முதல்வர் திடீர் தியானம்….!!!!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நிலைமை மோசமாக இருக்கிறது எனவும் நாட்டை தீயவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கூறி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி இன்று காலை 10…

Read more

நாடு நலம் பெற…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த திடீர் முடிவு…. ஆம் ஆத்மி வெளியிட்ட தகவல்….!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டுக்காக தியானம் மேற்கொண்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி டுவிட் செய்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கிய அவர், மாலை 5 மணி வரை தியானத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. கட்சி தலைவர்களை சிறையில்…

Read more

விடுதலை வேணுமா..? பாஜகவில் சேருங்க.. பங்கமாய் கலாய்த்த கெஜ்ரிவால்..!!!

மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் அவர் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பாஜக அரசு தடுக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

Other Story