பாஜக கூட்டணிக்கு வரும் தேமுதிக..? “சஸ்பென்ஸில் மூழ்கடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்”… இதுதான் அந்த சீக்ரட்டா..? போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்…!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேமுதிக…

Read more

Other Story