கொந்தளித்த தேசபக்தர்கள்…! அவன் ஜெயிச்சவன்…! காலை எங்கயும் வைப்பான்…. கூல் செஞ்சி பேசிய கரு.பழனியப்பன்….!!
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் பார்த்தீர்கள் என்றால்? ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் வின் பண்ணது பிறகு மார்ஸ் என்கின்ற பிளேயர் அந்த கப்பை வைத்து கால் வைத்திருந்தார். உலக கோப்பை மேல் கால் தூக்கி…
Read more