பிரதமர் மோடி சொன்னதை செஞ்சுட்டார்…. இதுதான் நல்ல பட்ஜெட்…. ஓபிஎஸ் வரவேற்பு….!!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி மூன்றாவதாக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், முதல்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நிதி அமைச்சர் நிர்மலா…
Read more